செவ்விந்தியக் கழுகு - விமர்சனம்
எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது, செவ்விந்தியர்கள் பற்றிய செய்திகள் நிறைய எனக்கு தெரிந்தது, பறவைகள் பற்றிய செய்தியும் எனக்கு நிறைய தெரிந்தது,
இக்கதை மிகவும் வித்தியாசமாக இருந்தது, கழுகு பற்றிய செய்தி நிறைய தெரிந்தது, அனைத்து செய்திகளும் விசித்திரமாக இருந்தது,
எனக்கு இந்த கதையில் மிகவும் பிடித்தது பறவைகள் தனக்கு ஏற்ற சிறகுகளை பொருத்திக் கொண்ட கதை, பறவைகள் ஒவ்வொன்றின் படைப்பு அவற்றின் வாழ்க்கை முறையும் மிகவும் சுவாரசியமாக இருந்தது,
செவ்விந்திய பெண் மருத்துவம் கற்றுக் கொண்ட கதை மிகவும் பிடித்திருந்தது.. இக்கதையில் பிடிக்காத பாகம் என்று எதுவும் இல்லை அனைத்துமே மிகவும் விசித்திரமாகவும் சுவாரசியமாகவும் இருந்தது
விமர்சனம் செய்தவர்:- ச.தாரணி ஸ்ரீ
வகுப்பு :- 8
பள்ளியின் பெயர்:- அரசினர் மேல்நிலைப்பள்ளி, கழுகுப்புலிக்காடு
புத்தகத்தின் பெயர் :- செவ்விந்தியக் கழுகு ஆசிரியர் பெயர் :- மேபல் பவர்ஸ் ( தமிழில் :- சரவணன் பார்த்தசாரதி)

Comments
Post a Comment