கால்களில் ஒரு காடு-விமர்சனம்
இந்த கதையில்,சுட்டி பையன் என்ற தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த சுட்டி பையன் மாதிரி எனக்கு நிறைய ஊர்லலாம் சுத்தி பாக்கணும்னு ஆசை
அந்தப் பையன் பள்ளியை விட்டு வெளியே ஊர் சுத்தினான்,அங்கு எங்க ஊர்ல இருக்கிற மாதிரி மரம் நிறைய இருக்கும், அதுக்கு தண்ணீர் ஊத்துறது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். அதுபோல அந்தச் சுட்டிப் பையனும் கடையில வாட்டர் கேன் வாங்கி தண்ணீர் நிரப்பி ஊத்தினான்
ஒரு பட்டாம்பூச்சியின் முட்டையை மரம் வெட்டுபவர் உடைத்தான். அதை பார்த்து பட்டாம்பூச்சிக்கு கவலை இருந்தது பிடிக்கவில்லை. மறுநாள் காலையில் அந்த மோசமான மனிதன் மறுபடியும் முட்டையை உடைத்தது பிடிக்கவில்லை. அவனுக்கு தண்டனை கொடுத்தால் நன்றாக இருக்கும்.
விமர்சனம் எழுதியவர்:- செ.காவியா
வகுப்பு :- 8
பள்ளியின் பெயர்:- அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெங்கரைகோட்டைக்காடு
புத்தகத்தின் பெயர்:- கால்களில் ஒரு காடு
ஆசிரியர் பெயர்:- உதயசங்கர்

 
 
 
Comments
Post a Comment