மந்திரக்குடை-விமர்சனம்

இந்த கதையில் வருபவர்கள்: தேவி ,சாதனா ,தும்பு ,வம்பு ,சிம்பு, தம்பு ,தும்பு என்பது பாம்பு , சிம்பு என்பது குரங்கு ,தம்பு என்பது யானை, வம்பு என்பது அணில்.

இக்கதையில் எனக்கு பிடித்தவை.
1) சுத்தமான ஓடை, மின்மினிப் பூச்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு பிரகாசமான விளக்கு போல் தோன்றியது,
2) இக்கதையில் அணைத்து விலங்குகளும் இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்தது
3) இரண்டு முயல் குட்டிகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறி விளையாடியது,
4)தேவி குடையில் வானத்தில் பறந்தது

கதையில் எனக்கு பிடிக்காதது.
தேவி, குடை சொன்னதை கேட்காமல் குடை சொன்ன "சிக்கிடு சிக்கிடுச்சா" என்னும் மந்திரத்தை சரியாக கேட்காமல் அலட்சியமாக இருந்தது எனக்கு பிடிக்கவில்லை.

இக்கதையில் இருந்து நான் தெரிந்து கொண்டது
எந்த ஒரு விஷயத்தையும் அலட்சியமாக எடுத்துக் கொண்டால் கடைசியில் அது நமக்கு ஆபத்தாக முடிந்துவிடும்.

விமர்சித்தவர் பெயர்:- பா.பவித்ரா
வகுப்பு :- 8
பள்ளியின் பெயர்:- அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெங்கரைகோட்டைக்காடு

புத்தகத்தின் பெயர்:- மந்திர குடை
ஆசிரியர் பெயர்:- ஞா.கலையரசி

Comments

Popular posts from this blog

இயற்கை 24 × 7 - நூல் அறிமுகம்

மாகடிகாரம் - விமர்சனம்

கிறுக்கல்கள் -அறிமுகம்