உயர பறந்த இந்திய குருவி சாலீம் அலி-விமர்சனம்
இந்த புத்தகம் எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது,ஏனென்றால்,அந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும், எனக்கு ஒரு ஆர்வத்தை தூண்டியது,
சாலிம் அலி எப்படி பறவைகளை ஆராய்ச்சி செய்தார், எப்படி பாதுகாத்து வந்தார் என்று புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் தெளிவாக இருந்தது
பத்து வயதிலேயே அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டார்,அவர் தன் ஆராய்ச்சியில் இருந்த போது தனக்குள்ளே கேள்வி எழுப்பு கொண்டார் , அந்த கேள்விகளுக்கு பதில் தெரியும் வரை அவர் அயராது பாடுபட்டார்,
எனக்கு மிகவும் இந்த புத்தகம் பிடித்திருந்தது. அவர் ஆராய்ச்சியில் 80 வயதிலும் தன் வேலையை விடவில்லை அவர் மறுபடியும் ஆராய்ச்சி செய்தார் என்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நானும் அவர் போல ஓயாமல் உழைக்க முயல்வேன்
ர.பிரவீன்
ஒன்பதாம் வகுப்பு மாணவன்
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, வெங்கரை கோட்டைக்காடு
புத்தகத்தின் பெயர்:- உயரப் பறந்த இந்திய குருவி சாலிம் அலி
புத்தகத்தின் ஆசிரியர்:- ஆதி வள்ளியப்பன்

Comments
Post a Comment